August 16, 2007

lyrics 3

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

கொஞ்சும் இளமை குடியிருக்கும் கொஞ்சும் இளமை குடியிருக்கும் பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

வாளினிலே ஒருகை ம‌ல‌ர்ந்திருக்கும் வாளினிலே ஒருகை ம‌ல‌ர்ந்திருக்கும் மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும் வாளினிலே ஒருகை ம‌ல‌ர்ந்திருக்கும் மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும் தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும் தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும் இந்த தோகைகென்றே இதயம் திறந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் !

find the movie,music composer and lyris

No comments: