August 14, 2007

lyrics 2

கல்யாணம் ! நம் கல்யாணம் காதல் கல்யாண‌ வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம் கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண‌ வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம்


ஆஆஆஆஆஅ ஆஆஆ.... ஆஆஆஆ மாமலர் சோலை மாளிகை போலே மாமலர் சோலை மாளிகை போலே மலைமீதில் நீரோடை அலைமோதும் வேளை கல்யாணம் ! நம் கல்யாணம் காதல் கல்யாண‌ வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம்


இனிதான‌ ஆசைக‌ள் நினைவாகி வாழ்வில் ம‌ண‌மான‌ இந்நாளில் இனியேது காத‌ல் ? இனிதான‌ ஆசைக‌ள் நினைவாகி வாழ்வில் ம‌ண‌மான‌ இந்நாளில் இனியேது காத‌ல் ? ம‌ண‌மான‌தால் குண‌ம் மாறுமா ? ம‌ண‌மான‌தால் குண‌ம் மாறுமா ? ம‌றையாத‌ ஆன‌ந்த‌ம் குறையாகுமா கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண‌ வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம்


ஆஆஆஆஆஆஆஅ..ஆஆஆஆ... காதல் வாழ்வென்னும் கடல்மீதில் நாமே கனிவோடு நீந்தி கரை காணுவோமே இல்வாழ்க்கையே நல்வாழ்க்கையாய் எந்நாளும் சிங்கார‌ பண்பாடுவோம்


கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண‌ வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம் ! கல்யாணம் நம் கல்யாணம்.....


find
film,singer,lyrics,music composer

No comments: